ஈரோடு மாவட்ட தலைமை இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நல சங்க பொதுக்குழு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 ஜூன், 2025

ஈரோடு மாவட்ட தலைமை இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நல சங்க பொதுக்குழு




 ஈரோடு மாவட்ட தலைமை இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நல சங்கம் பொதுக்குழு ஞாயிறு(22.06.2025) அன்று ஈரோடு பஸ் நிலையம் அருகில் செல்லாயி அம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் பாபு (எ) M. G. இதயத்துல்லா செயலாளர்  E. P. K. இளங்கோ பொருளாளர் சிவக்குமார் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்



பொதுக்குழு கூட்டத்தில் தொழில் சார்ந்த மூத்த உறுப்பினர்களை கௌரவித்தல் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு 10th மற்றும் +2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குதல் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.




 தமிழக குரல் இணையதள செய்தியாளர் கோபி தாலுக்கா மு பிரகாஷ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad