மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்டங்கள்:
நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம், பாலக்கொலா ஊராட்சிக்குட்பட்ட தங்காடு பகுதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 62 பயனாளிகளுக்கு ரூபாய் 38.78 லட்சம் மதிப்பில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ. ஆ.ப அவர்கள் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக