தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 ஜூன், 2025

தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் விழா


 தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கட்சி தொண்டர்கள் கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.


மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய்யின்51வது பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் N.சதிஸ் தலைமையில் திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தும் மற்றும் தர்காவில் சிறப்பு துவா நடத்தியும் கேக் வெட்டிக் கொண்டாடினர். இந்நிகழ்வில் முத்துப்பாண்டி, பார்த்திபன் ,ஹக்கிம் குட்டி, கார்த்திக் ,செந்தில், விக்கி, தங்கமாயன், மாரிஸ்,சரவணகுமார், செல்வகுமார், சிவா, சுரேஷ், சூஜகான், செல்வா, தினேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad