திண்டுக்கல்லில் உடும்பு வேட்டையாடிய இருவர் கைது!
திண்டுக்கல், வத்தலகுண்டு வனசரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான வனக்குழுவினர் வனப்பகுதியில் ஜூன் 13 இன்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்,மணலூர் பகுதியில் உடும்பு வேட்டையாடிய சித்தரேவு பகுதியை சேர்ந்த சகாதேவன்(19), கருப்பையா(19) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து உடும்பு, அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்,அவர்கள் மீதுவழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி. கன்வர் பீர்மைதீன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக