திண்டுக்கல்லில் விரிவான மினி பஸ் திட்ட துவக்க விழா!
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் ஜூன் 17 இன்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் சரவணன் முன்னிலையில் புதிய விரிவான மினி பஸ் திட்டத்தினை கொடி அசைத்து துவங்கி வைத்தார்கள்,
இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், மாமன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி. கன்வர் பீர்மைதீன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக