திண்டுக்கல் கட்டிட பொறியாளர் சங்கத்தின் ஆண்டு விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 18 ஜூன், 2025

திண்டுக்கல் கட்டிட பொறியாளர் சங்கத்தின் ஆண்டு விழா!


 திண்டுக்கல் கட்டிட பொறியாளர் சங்கத்தின் ஆண்டு விழா! 


திண்டுக்கல் கட்டிட பொறியாளர் சங்கத்தின் 13 - ஆம் ஆண்டு விழா மற்றும் பணியேற்பு விழா P.S.N.A. கல்லூரி சேர்மன் Rtn.R.S.K.ரகுராம் தலைமையில், தமிழ்நாடு கால்பந்து கழகத்  மாநில தலைவர் Rtn.S.சண்முகம், செஞ்சிலுவை சங்க மாவட்ட சேர்மன் நாட்டாண்மை Dr.Ln.N.M.B. காஜாமைதீன் ,Rev.Fr.S. பன்னீர்செல்வம் முன்னிலையில் PVK எலைட் ஹாலில் ஜூன் 17 இன்று நடைபெற்றது, மேலும் விழாவில் புதிய தலைவராக Er.J. பீட்டர் சுரேஷ், செயலாளராக Er.S. விக்டர் தனபால், பொருளாளராக Er.S. ரியாஜ் அகமது, ஒருங்கிணைப்பாளர் Er.M.லக் ஷ்மன்தேவ்சிங், துணைத் தலைவர் Er.N.குணசீலன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். விழாவில் ஏராளமான பொறியாளர்கள் கலந்து கொண்டார்கள். இவ்விழாவை Er.C. பெஞ்சமின் ஆரோக்கியம் தொகுத்து வழங்கினார்.               


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி,கன்வர் பீர்மைதீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad