திருச்சி ரதிபாரதி அகாடெமி & திருப்பத் தூர் ஜெயந்தி டெய்லரிங் இன்ஸ்டிட்யூட் இணைந்து வழங்கிய தங்க தேவதை விருத வழங்கும் விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 29 ஜூன், 2025

திருச்சி ரதிபாரதி அகாடெமி & திருப்பத் தூர் ஜெயந்தி டெய்லரிங் இன்ஸ்டிட்யூட் இணைந்து வழங்கிய தங்க தேவதை விருத வழங்கும் விழா!

திருச்சி ரதிபாரதி அகாடெமி & திருப்பத் தூர் ஜெயந்தி டெய்லரிங் இன்ஸ்டிட்யூட் இணைந்து வழங்கிய தங்க தேவதை விருத  வழங்கும் விழா!
திருப்பத்தூர் , ஜூன் 29

திருப்பத்தூர் மாவட்டம் திருச்சி ரதிபாரதி அகாடெமி & திருப்பத்தூர் ஜெயந்தி டெய்லரிங் இன்ஸ்டிட்யூட் இணைந்து வழங்கிய தங்க தேவதை விருது வழங் கும் விழா, இன்று (28) திருப்பத்தூர், இரயில் நிலையம் சாலையில் உள்ள லயன்ஸ் கிளப் ஹாலில் நடைபெற்றது, இதில் மாவட்டத்தில்  சுயமாக, சிறப்பாக தொழில் புரியும் மகளிரை தேர்வு செய்து 75 மகளிருக்கும், தங்க மகன் விருது ஒருவருக்கும் வழங்கி கெளரவிக்கப் பட்டது,
 மேலும் பொருளாதாரத்தை மேம் படுத்தும் விதமாக 70 மகளிருக்கு இலவச ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் இலவசமாக வழங்குவதற்கான தீர்மானம் மேற்கொள் ளபட்டது, மேலும் ஆரி, எம்பிரோய்டரி, மேக்கப், மெஹந்தி போட்டி நடத்தி சிறப்பாக பங்கு பெற்றோருக்கு  சான்றி தழ் ,கேடயம், பதக்கம் வழங்கி பாராட் டைப் பெற்றனர், இதில்  சிறப்புப் விருந்தினராக ரதிபாரதி அகாடெமி இயக்குனர் ராமச்சந்திரன் அவர்களும், திருப்பத்தூர் தையல் தொழிலாளர் சங்கத்தின் பொறுப்பாளர்களும், ரதிபாரதி அகாடமியின் founder & CEO பாரதி ராமச்சந்திரன், ஜெயந்தி டைலரிங் இன்ஸ்டிட்யூட் ஃounder & CEO ஜெயந்தி, அனிதா, நிஷா ஃபேஷன் இன்ஸ்டிட்யூட் சிஇஓ, பிரேமா - CEO, மைதிலி CEO, SPS டைலர் வடிவேல் கலந்து கொண்டனர்.

 செய்தியாளர். மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad