கார் ஆட்டோ மோதல்:
தற்பொழுது 13/06/25 உதகை குன்னூர் தேசிய நெடுஞ்சாலை பாய்ஸ் கம்பெனி அருகே ஆட்டோ நிறுத்தும் பகுதியில் கார் மோதி விபத்துக்குள்ளானது இதில் ஆட்டோ டிரைவர் காயங்களுடன் உடனடியாக கன்டோன்மென்ட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டுள்ளார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக