அகில உலக கூட்டுறவு ஆண்டு இலவச மருத்துவ முகாம்.
ஐக்கிய நாடுகள் சபையானது நடப்பு ஆண்டான 2025 அகில உலக கூட்டுறவு ஆண்டாக அறிவித்துள்ளது இதை தொடர்ந்து உலகம் முழுவதும் கூட்டுறவு இயக்கங்கள் வாயிலாக சமூக செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க திருமண மண்டபத்தில் இன்று நீலகிரி மாவட்ட கூட்டுறவு துறை மற்றும் ஐ பவுண்டேஷன் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது கூட்டுறவு சங்கங்கள் சார்பில் அலுவலர்கள் பணியாளர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்றனர் நிகழ்ச்சியை நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் திரு ரா தயாளன் அவர்கள் துவக்கி வைத்தார் ஏராளமான பணியாளர்கள் வந்து கொண்டு பயனடைந்தனர்
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக