அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனை திறப்பு !முதல்வர் வருகை முன்னி ட்டு ஆட்சியர் தலைமையில் முன்னேற் பாடு பணி ஆய்வு!
வேலுர் , ஜூன் 17 -
வேலூர் மாவட்டம், வேலூர் வேலூர் பழைய அரசு மருத்துவமனை இடத்தில் அரசு வேலூர் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் வருகை புரிந்து திறந்து வைக்க உள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற் பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத் தில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனை முதல்வர் மரு. ரோகிணி தேவி, பொதுப்பணித்துறை செயற்பொறி யாளர் சுடலைமுத்து, உதவி செயற்பொறி யாளர் படவேட்டான் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர் கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக