பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் திருக்கோவிலில் அன்னதான கூடம் கட்டிட பணி முதலமைச்சர் காணொளி மூலம் துவக்கி வைத்தார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 18 ஜூன், 2025

பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் திருக்கோவிலில் அன்னதான கூடம் கட்டிட பணி முதலமைச்சர் காணொளி மூலம் துவக்கி வைத்தார்


மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதியார் அவர்களின் திருக்கரங்களால் காணொளி காட்சி வாயிலாக பெருமாநல்லூரில் அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவிலில் 1.கோடி28 லட்சம் மதிப்பீட்டில் புதிய அன்னதானம் கூடம் கட்டும் பணி அடிக்கல் நாட்டு விழாவை துவக்கி வைத்தார்  இந்த நிகழ்ச்சி தொடர்பாக பெருமாநல்லூர் அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக் கோவிலில் நடைபெற்ற பூஜையில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மரியாதைக்குரிய திருப்பூர் மாநகராட்சி மேயர்  தினேஷ்குமார் அவர்களும் வடக்கு மாநகர திமுக பொறுப்பாளர் தங்கராஜ் அவர்களும் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் விஸ்வநாதன் அவர்களும் மற்றும் திமுக உடன்பிறப்புக்களும் கோவில் நிர்வாகிகளும் அதிகாரிகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad