சாலையில் விழுந்த மரத்தை உடனடியாக அகற்றிய மீட்பு குழுவினர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 16 ஜூன், 2025

சாலையில் விழுந்த மரத்தை உடனடியாக அகற்றிய மீட்பு குழுவினர்


சாலையில் விழுந்த மரத்தை உடனடியாக அகற்றிய மீட்பு குழுவினர்


நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் இருந்து எம்  பாலடா செல்லும் நெடுஞ்சாலையில் மஞ்சனகொரை  திரும்பும் பகுதியில் அருகில் உள்ள சாலையில் கனமழை மற்றும் காற்றின் காரணமாக மரம்  முறிந்து சாலையில் விழுந்து இருந்த நிலையில்  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நமது மீட்புக் குழுவினர் மதத்தை அகற்றி  சுத்தப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர் . 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர்  தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad