இன்று ஒரு நாள் மற்றும் பள்ளி விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் காற்றின் காரணமாக முன்னெச்சரிக்கை மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு நடவடிக்கையாக இன்று 16 6 20025 உதகை குந்தா கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தெரிவித்துள்ளார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு
.jpeg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக