பொதுமக்களுக்கு நோய் தொற்றும் அபாயம்??
நீலகிரி மாவட்டம் சேலாஸ் பகுதியில் இங்கு சிறு மலர் உயர்நிலைப்பள்ளி உள்ளன இங்கே பள்ளி குழந்தைகள் பேருந்தில் பயணித்து வருகின்றனர் இந்த பள்ளியின் முன்புறம் பயணியர் நிழற்குடை உள்ளது முன்பு சேரும் சகதியும் ஆக உள்ள நிலையில் இதில் அருகில் பெட்ரோல் பங்கும் உள்ளன இப்பகுதியில் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்கின்ற இந்த சாலையோரம் குழிகளில் தண்ணீர் தேங்கி நின்று நோய் தொற்று அபாயம் ஏற்படும் நிலைமையும் உள்ளன இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக