தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் குடியாத்தத்தில் கொடி நாள் விழா அனுசரிப்பு !
குடியாத்தம் , ஜுன் 01 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க த்தின் சார்பாக கொடி நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் துரைராஜ் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் வினோத் குமார் அவர்களும் கலந்து கொண்டு சங்கத்தின் கொடியேற்றி இனிப்பு வழங்கி சிறப்பித்தனர் இந்நிகழ்ச்சியில் கிராம ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக