மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியினை பார்வையிட்ட நகர மன்ற உறுப்பினர்
நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 8 பாலிடெக்னிக் கல்லூரி சாலை மற்றும் கல்வீடு பட்பயர் சந்திப்பு பகுதியில் தார் சாலை ஓரத்தில் மழைநீர் கால்வாய் பலவருடங்களாக இல்லாமல் இப்பகுதியில் மழைக்காலத்தில் மழைநீர் சாலையில் தேங்கி நிற்கும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் பள்ளி பேருந்துகள் கனரக வாகனங்கள் சென்றுவர மிகவும் சிரம உள்ளதால் மேற்கண்ட பகுதியில் தற்போது மழைநீர் கால்வாய் புதியதாக அமைக்கும் பணி பூமி பூஜை செய்து பணிகள் துவங்கப்பட்டது.
ரூபாய் 260000 லட்சம் மதிப்பில் தொடங்கபட்டுஉள்ளதாக நகரமன்ற உறுப்பினர் லயோலாகுமார் கூறினார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக