மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் மற்றுமொரு அங்கமாய் கழக சட்ட பணிகள் பிரிவு தலைவராக லோகநாதன் அவர்களை MJMK நிறுவனர் & அஹிம்சை தலைவர் இப்ராஹிம் பாதுஷா அவர்களால் நியமிக்கப்பட்டு பொறுப்பும் வழங்கப்பட்டது
சட்ட போராட்ட களத்தில் மிக நீண்ட நெடிய அனுபவமும்
மிக பெரும் ஆளுமையாகவும் திகழும்
லோகநாதன் அவர்களுக்கு நிர்வாகிகள் MJMK கட்சி சார்பிலும்,
திருப்பூர் மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பிலும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக