பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கோடை கால சதுரங்க பயிற்சி முகாம் நிறைவு விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 2 ஜூன், 2025

பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கோடை கால சதுரங்க பயிற்சி முகாம் நிறைவு விழா!

பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கோடைகால சதுரங்க பயிற்சி முகாம் நிறைவு விழா! 
குடியாத்தம் ,ஜூன் 2 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுத்தறிவுவாளர் கழகம் சார்பில் ஒரு மாதம் கோடைகால சதுரங்க பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது ஒன்று ஆறு 2025 அன்று குடியாத்தம் பெரியார் அரங்கில் மிகச் சிறப்பாக அரங்கம் நிறைந்து விழாவாக நடை பெற்றது இவ்விழாவில் சிறப்பு விருந்தி னராக பகுத்தறிவாளர் கழக நிர்வாகிகள் திராவிடர் கழக நிர்வாகிகள் மகளிர் அணி மகளிர் பாசறை நிர்வாகி கள் திராவிட இயக்கப் பற்றாளர்கள் மாணவர் கள் பெற்றோர்கள் உட்பட 15 இருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் முடிவில் சதுரங்க பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் சதுரங்க பெட்டகம் பள்ளி புத்தகப்பை மற்றும் பெரியார்  பிஞ்சு புத்தகம் ஆகிய வர்கள் வழங்கப்பட்டது இவ்விழா சிறக்க ஒத்துழைப்பு வழங்கிய சிறப்பு விருந்தி னர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நன்றியை தெரிவித்தனர். 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad