இன்று நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் 2ஜி ராஜா நமது உள்துறை அமைச்சர் அரசியல் சாணக்கியன் குஜராத்தின் சிங்கம் என்று அழைக்கப்படும் அமித்ஷா அவர்களை பற்றி அவதூறாக பேசிய 2ஜி ராஜா மீது புகார் மனு மாவட்ட எஸ் பி இடம் சமர்ப்பித்த பொழுது இதில் நீலகிரி மாவட்டம் முன்னாள் தலைவர் ராமன் மோகன்ராஜ் மாவட்ட பொதுச் செயலாளர் கே ஜி குமார் மற்றும் கம்பட்டி பாபு உதகை நகர மண்டல் தலைவர் கார்த்திக் மற்றும் அன்பு மாநில பட்டியல் அணி செயலாளர் ராஜ்குமார் கணேசன் மாவட்ட ஐடி பிரிவு தலைவர் பாபு மற்றும் கணேசன் உட்பட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக