சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சார்பாக மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொறுப்பு!
குடியாத்தம் , ஜூன் 24 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்க மாவட்ட மகளிர் அணி செயலாளர் கௌரி அவர்களின் தலைமையில் ரோஜாவதி
அவர்களுக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு ள்ளது இச்சங்கம் முழுக்க முழுக்கமக்களு க்கான சங்கம் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க சங்கம் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் குரல் கொடுக்கும் சங்கம் இரவு பகல் பாராமல் மக்களுக் காகவே களமாடும் சங்கம் தனி ஒரு மனிதனின் சட்ட உரிமை என்றால் என்ன என்று புரிதலோடு விழிப்புணர்வு ஏற்படு த்தி மக்களின் உரிமைகளை பெற்றெடுக் கும் சொல்லல்லா செயல் என்ற தாரகை மந்திரத்தை நினைவில் கூர்ந்துசிறப்பாக செயல்படுவோம் எனக்கு ஒரு படித்த நம் தேசிய தலைவர் டாக்டர் தமிழன் ஜெகன் அவர்களுக்கும் மற்றும் வேலூர் மாவட்ட செயலாளர் நிர்மல் கௌரி அவர்களுக் கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கி றோம்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக