நீலகிரி மாவட்ட எஸ் பி நடவடிக்கை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 24 ஜூன், 2025

நீலகிரி மாவட்ட எஸ் பி நடவடிக்கை


 நீலகிரி மாவட்ட எஸ் பி நடவடிக்கை 


நீலகிரி மாவட்டத்தில் தங்களது அலைபேசிகளை காணாமல் போனது குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட புகார் அளித்ததன் அடிப்படையில் துரித நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில் இன்றைய தினம் அந்தக் காணாமல் போன அலைபேசிகளை கண்டுபிடித்து இன்றைய தினம் உரியவர்களிடம் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி என் எஸ் நிஷா இ கா ப அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து கண்டுபிடித்த நூற்றுக்கும் மேற்பட்ட அலைபேசிகளை உரியவர்களிடம் ஒப்படைத்தார் தங்களது அலைபேசி திரும்ப பெற்றுக் கொண்ட பொதுமக்கள் மாவட்ட காவல் தறைக்கும் காவல் கண்காணிப்பாளருக்கும் நன்றிகளை தெரிவித்தனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட குற்றப்பிளனாய்வு செய்தியாளர் சீனிவாசன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad