நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மரம் திடீரென சாலையில் விழுந்துதால் பரபரப்பு!
குடியாத்தம் , ஜூன் 24 -
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள பலநேர் சாலையில் ஆலடி. விநாயகர் கோவில் அருகில் நெடுஞ்சாலை துறை க்கு சொந்தமான மரம் திடீரென்று சாலை யில் முறிந்து விழுந்தது சுமார் 2 மணி நேரம் ஆகியும் சம்பந்தப்பட்ட துறையினர் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில் லை இதனால் இப்பகுதியில் போக்குவர த்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது விரை வில் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து சரி செய்ய வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்ப்பு
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக