உதகை புனித அந்தோனியார் தேர் திருவிழாவை முன்னிட்டு ஆண்டனிஸ் டாக்சி ஸ்டாண்ட் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களின் நான்காம் ஆண்டு அன்னதான விழா.
நீலகிரி மாவட்டம் உதகை சேரிங் கிராஸ் பகுதியில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று நடைபெறுவதால் அங்குள்ள ஆண்டனி ஸ் ஸ்டாண்ட் வாடகை கார் உரிமையாளர்களும் வாகன ஓட்டுனர்களும் இணைந்து இன்றும் மதியம் தங்களின் நான்காம் ஆண்டாக அன்னதானம் வழங்கினர் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர் இதை விழா குழுவினர் வெகுவிமர்சையாக ஏற்பாடு செய்திருந்தனர்
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக