மாதனூர் நெடுஞ்சாலையிலிருந்து கோப்பம்பட்டி செல்லும் சாலை மோசமாக உள்ளது சீர்திருத்தம் செய்து தார் சாலை அமைக்க கோரிக்கை!
குடியாத்தம் , ஜூன் 10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் இன்று காலை விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா தலைமை தாங்கி னார் வேளாண்மை துறை உதவி இயக்கு னர் உமாசங்கர் முன்னிலையில் வைத் தார் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் கோடீஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்தி னார் இக்கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பல்வேறு வகையான கோரிக்கை முன்வைத்து விவாதித்தனர் குடியாத்தம் அடுத்த ராமாலை பகுதிக்கு அரசு பேருந்து வழித்தடம் 4 A கடந்த நான்கு ஆண்டு காலமாக ராமால கிராமத்திற்கு வருவது தடைபட்டுள்ளது அந்த பேருந்தை மீண்டும் இயக்க. வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்தனர் முக்குன்றம் முதல் வெள்ளேரி வரை உள்ள சாலை யை சீரமைக்க வேண்டும் சிங்கல்படி உள்ளி வரை ஏழு குக் கிராமங்கள் உள்ளன இதற்கு மையான வசதி ஏற்படுத்த வேண்டும் 24 9 2025 முதல் 1434 ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாய்யத்தில் கொடுத்துள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கீழ் வலியுறுத்தப்பட்டது சின்னசேரிக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் கள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க படும் என்று வட்டாட்சியர் உறுதி அளித்தார் இக்கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக