குடியாத்தம் அடுத்த சிங்கில்பாடி பஸ் ஸ்டாப் அருகில் அடையாளம் தெரியாத முதியவரின் சடலம் !
குடியாத்தம் , ஜூன் 10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சிங்கல்படி கூட்ரோடு அருகே பஸ் ஸ்டாப் அருகில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் உள்ளார்
இது சம்பந்தமாக. தகவல் தெரிந்தவுடன் கிராமிய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடல் கூர் ஆய்விற்காக முடியாத அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக