குடியாத்தில் அரசு பேருந்து மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே பலி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 10 ஜூன், 2025

குடியாத்தில் அரசு பேருந்து மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே பலி!

குடியாத்தில் அரசு பேருந்து மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே பலி
குடியாத்தம் , ஜூன் 10 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 
சந்தப்பேட்டை பஜா மேல்பட்டி ரோடு என்ற இடத்தில் இன்று . 10.6.2025 காலை சுமார் 11.10 மணி அளவில் அரசுபேருந்து  மோதியதில் விபத்து ஏற்பட்டு இதில் 82 வயது முதியவர் சையத்கபீர்  தகப்பனார் பெயர் மொய்தீன்பாய் சாலையை கடக்கும் போது அதே பகுதியைச் சேர்ந்த வர் மற்றும் இவருக்கு திருமணம் ஆகி ஒரு மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர்  அரசுப் பேருந்து எண் TN. 23 N. 2334  மகளிர் பேருந்து மோதியதில் அதே இடத்தில் இறந்துவிட்டார் இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காவல் துறைக்கு தகவல் தெரிவித்து குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர் பின்பு உடற்கூறு ஆய்விற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்து வமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன
இது சம்பந்தமாக தகவல் அறிந்தவுடன் நகர காவல் துறையினர் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடல் கூர் ஆய்விற்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad