ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆலய அஷ்டபந்தன விழா
நீலகிரி மாவட்டம் சேலாஸ் அருகில் உள்ள மேல் பாரதி நகர் என்ற பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய திருப்பணி நடைபெற்று வந்தநிலையில் இன்று ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய அஷ்டபந்தனம் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றன இதில் ஊர் பொதுமக்களும் ஊர் தலைவர் நிர்வாகிகளும் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி பராசக்தி என்ற சரண கோஷத்துடன் கலசத்திற்கு புனித நீரை ஊற்றி அங்குள்ள பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் அலங்கார பூஜையும் தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றன இதில் பக்தர்கள் வெள்ளத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக