ஸ்ரீமுஷ்ணம் அருகே பேரூர் கிராமத்தில் ஒரே நாளில் ஒன்பது கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 8 ஜூன், 2025

ஸ்ரீமுஷ்ணம் அருகே பேரூர் கிராமத்தில் ஒரே நாளில் ஒன்பது கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

 


ஸ்ரீமுஷ்ணம் அருகே பேரூர் கிராமத்தில் ஒரே நாளில் ஒன்பது கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பேரூர் கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீவிநாயகர் செல்லியம்மன் அய்யனார் வாசர்படி ஆண்டான் ஸ்ரீ மன்மதன் ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ பால தண்டாயுதபணி ஆலயத்தில் ஏழாம் தேதி மாலை 5 மணி அளவில் அனு சஞ்சய் விக்னேஸ்வர பூஜை புண்ணிய கவசலன் வாஸ்து பூஜை முறை செஞ்சு ஓமம் மகா கணபதி ஹோமம் தொடங்க நிலையில் இரவு 9 மணிக்கு மகாபூர்ணகிரி சர்வத பார் ஆணையம் திருப்புகழ் தேவாரம் நாதஸ்வர உற்சவம் நடைபெற்று தீபாதாரணை காண்பிக்கப்பட்டது எட்டாம் தேதி காலை வேத மந்திரம் கோஷம் மகா கணபதி பூஜை சோம பூஜை கோமாதா பூஜை சூரிய பூஜை இரண்டாம் கால பூஜைகள் நடைபெற்ற நிலையில் திரவிய ஓமம் மூல மந்திர ஓமம் ரக்ஷா பந்தனம் நாடி சந்தனம் பூஜைகள் நடைபெற்றது சுமார் ஒன்பது முப்பது மணி அளவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டன இதில் சரவணன் மற்றும் அவரது  வகையறாக்கள் ஊர் நாட்டாமைகள் கிராம பொதுமக்கள் பெரும் திரளானோர் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad