தாராபுரம் பேருந்து ஓட்டுநரை செருப்பால் அடித்த வீடியோ வைரல் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 ஜூன், 2025

தாராபுரம் பேருந்து ஓட்டுநரை செருப்பால் அடித்த வீடியோ வைரல்



மதுரை ஆரப்பாளையத்தில் இன்று அதிகாலை 2 மணி அளவில் தாராபுரம் கிளை ஓட்டுநர் கணேசனுக்கும்,ஆரப்பாளையம் பேருந்து நிலைய அதிகாரிகளுக்கும் பேருந்து இயக்குவது சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது  ஆரப்பாளையம் பேருந்து நிலைய அதிகாரி மாரிமுத்து என்பவர் ஓட்டுநர் கணேசனை செருப்பால் அடித்துள்ளார்.அந்த வீடியோ தற்போது  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad