புதியதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் தரமற்ற முறையில் கட்டுவதாக அதிமுக பிரமுகர் மறியலில் ஈடுபட முயற்சி !
குடியாத்தம் , ஜூன் 28 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சித்தூர் ரோடு பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் தரமற்ற முறையில் உள்ளது என்று கூறி இன்று காலை அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எஸ் எஸ் ரமேஷ் குமார் அவர்கள் தலைமையில் சாலை மறியல் ஈடுபட முயற்சி செய்தனர் இது சம்பந்தமாக காவல்துறை மற்றும் ஒப்பந்ததாரர் பேச்சுவார்த்தையின் மூலம் தற்காலிக மாக பணி நிறுத்தப்பட்டது இது சம்பந்த மாக திங்கட்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வைக்க புகார் மனு கொடுப்பதாக கூறப்பட்டது இதனால் மறியல் கைவிடப்பட்டது புதிதாக அமைக் கப்பட்டு வரும் சுற்று சாலையின் சித்தூர் ரோட்டில் உள்ள மேம்பாலத்தில் விரிசல் உள்ளதாக தரமற்ற முறையில் மேம் பாலம் பணி நடைபெறுவதாக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எஸ் எஸ் ரமேஷ் குமார் சாலை மறியலில் ஈடுபட முயன்றார் அப்போது ஒப்பந்ததாரர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை பின்பு கைவிட்டனர் இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் திங்கட் கிழமை புகார் மனு தெரிவிப் பதாக கூறியுள்ளார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக