முல்லை நகரில் குடியிருப்பு பகுதியில் குடோனில் துர்நாற்றம் வீசும் பொது மக்கள் அவல நிலை!
குடியாத்தம் , ஜூன் 9 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி சாலை முல்லை நகர் குடியிரு ப்பு பகுதியில் பழைய பொருட்கள் பிளா ஸ்டிக் ஒயர் பழைய பேப்பர்கள் போன்ற விதமான குடோனில் தரம் பிரித்து விற் பனை செய்யும் இந்த குடோனில் மூட்டை மூட்டையாக உள்ள இந்த மூட்டைகளில் துர்நாற்றம் வீசுகின்ற இதனால் கொசுக் கள் அதிக அளவில் உள்ளன அப்பகுதி யில் உள்ள குடியிருப்பு பகுதியில் இந்த மூட்டையில்ருந்து கொசுக்களால் அதிக அளவில் உள்ளதால் டெங்கு மலேரியா போன்ற விதமான விஷ நோய்கள் பரவும் அபாயம் நிலையில் உள்ளதால் பொது மக்கள் அவை நிலையில் உள்ளன அப்பகுதியில் மக்கள் கூறுகையில் சில மாதங்களுக்கு முன்பு இந்த குடோனில் தீப்பொறி ஏற்பட்டு புகை மண்டலமாக ஏற்பட்டது அப்பகுதியில் எங்கள் பிள்ளை களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது அங்கி ருந்து நபர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர் அது மட்டும் இல்லாமல் இங்கே பழைய பிளாஸ்டிக் பழைய பாட்டி ல்கள் பழைய பேப்பர்கள் பழைய இரும்பு கள் பொருட்கள் உள்ளதால் கொசு அதிகமாக உள்ளது இரவு நேரங்களில் கொசு தொல்லையால் தூக்கும் வாராமல் தவித்து வரும் எங்களுக்கு இந்த குடியிரு ப்பு பகிர்வு இடத்தில் இருக்கும் பழைய பொருட்கள் தரம் பிரிக்கும் குடோனே அகற்ற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக