மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் கோவை வருகை..!!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 30 ஜூன், 2025

மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் கோவை வருகை..!!!


மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் கோவை வருகை..!!!


மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் நேற்று  தனி விமான மூலம் டெல்லியில் இருந்து கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தடைந்தார் .விமான நிலையத்தில் அமைச்சர் மதிவேந்தன், கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ,மாநகர காவல் ஆணையாளர் சரவணன் சுந்தர் ,மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் வருகையை ஒட்டி கோயமுத்தூர் மாநகரில் காவல்துறையினரின் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad