சாத்தான்குளம் ஒன்றியம் பள்ளக்குறிச்சி, படுக்கப்பத்து, பெரியதாழை, அழகப்பபுரம் பகுதியில் நடைபெறும் திட்ட பணிகளை மாவட்டத் திட்ட இயக்குனரும், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா இன்று நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
அப்போது கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளிடம் வீடு முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா ஆறுமுக நைனார், சுடலை உள்ளிட்ட அரசுஅதிகாரிகள் உடனிருந்தனர
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக