ஊருக்கு ஒரு சட்டம்! ஆளும் கட்சிக்கு ஒரு சட்டமா? நீதிமன்ற உத்தரவை அவமதிக் கும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கப்படுமா!
வேலூர் , ஜூன் 24 -
வேலூர் அருகே ராட்சத கொடிக்கம்பத் தை அகற்றாமல் ராட்சத கொடிக்கம்பம், ராட்சத பேனர்களுக்கு தடை விதிக்காமல், தொடர் மணல் கொள்ளைகள், கொஞ்சம் கூட குறையாத குவியம் மக்கள் குறைத் தீர் புகார் மனுக்கள், அனைத்து துறைகளி லும் நூதன முறையில் புரோக்கர்களை வைத்து லஞ்சம் பெறுவதும், பல இடங் களில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டி களுக்கும், அதிகம் நடமாடும் பள்ளிக் கல்லூரி மாணவர்கள், திடீரென ஆடி மாத சூறாவளி காற்று அடித்தால் பேனர்கள் சாலையில் பறக்கும், பேனர்களைபார்த்து பல்வேறு விபத்துக்கள் நடைபெறுகிறது, இதன் தொடர்ச்சியாக உயிர் சேதம் ஏற் படும் வகையில் உள்ள ராட்சத பேனர்க ளுக்கும், ராட்சத கொடிக்கம்பங்களுக்கும், துரிதமாக நடவடிக்கை எடுக்காமல், இந்த அடிப்படைகளைக் கூட கண்டுகொள்ளாத மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி ஐஏஎஸ் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் மாவட்ட ஆட்சியர்! இளம் ஐ.ஏ.எஸ்ஸை கலெக்டராக வேலூருக்கு வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாக கேட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, அண்ணா சாலை, மூங்கில் மரக்கடை தெரு, இங்கு சுமார் 50 அடிக்கு மேல் ராட்சத கொடி கம்பம் வைக்கப்பட்டு ள்ளது. பொது இடங்களில் உள்ள கொடிக் கமங்களை அகற்ற நீதிமன்ற உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து... இதுவரை கொடிக்கம்பத்தை மாவட்ட முழுவதும் பல இடங்களில் அகற்றாமல் அரசியல்வாதி களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு நீதிமன்ற உத்தரவை பின் படுத்தாமல் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த மூங்கில் மரக்கடை தெரு, தெற்கு காவல் நிலையம் அருகே அமைந்துள்ள சுமார் 60 அடிக்கும் மேல் உள்ள ராட்சத கொடி கம்பம் நட்டுள்ள இடம் தனிநபரு க்கு சொந்தமான இடமா..? அல்லது அரசுக்கு சொந்தமான பொது இடமா...? சம்பந்தப்பட்ட துறை உயர் பதவி ஊழியர் கள் உரிய நடவடிக்கை எடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி இந்த கொடி கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.வேலூர் அருகே ராட்சத கொடிக்கம்பத்தை அகற்றாமல் ராட்சத கொடிக்கம்பம், ராட்சத பேனர்களுக்கு தடை விதிக்காமல், தொடர் மணல் கொள் ளைகள், பல்வேறு வகையான போதை பொருட்கள் நடமாட்டங்கள் அதிகரிப்பு, கொஞ்சம் கூட குறையாமல் குவியம் மக்கள் குறை தீர்வு புகார் மனுக்கள், அனைத்து துறைகளிலும், நூதன முறை யில் புரோக்கர்களை அமைத்து லஞ்சம் பெற்று பொது மக்களுக்கு சட்டவிரோத மாகசெயல்படுவ தோடு இதைக்கேட்டால், பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர். உயிர் சேதம் ஏற்படும் வகையில் உள்ள பேனர்கள், கொடிக் கம்பங்கள் சுத்தமாக எதையுமே கண்டு கொள்ளாத மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி மீது பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் அதிருப்தியில் உள்ளனர் என தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியரை மாற்ற கோரிக்கை வைத்து வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக