அதிமுக பிரமுகர்கள் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினார்!
குடியாத்தம் ,ஜுன் 1 -
வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம்
ஆஇஅதிமுக நகரககழகத்தின் 11 ஆவது வார்டு கழக மேலவை பிரதிநிதி பன்னீர் செல்வம் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழாவில் முன்னாள்அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த.வேலழகன் ஆற்றல்மிக்க குடியாத்தம் நகர கழகச் செயலாளர் ஜெ.கே.என். பழனி மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா
மூர்த்தி ஒன்றிய கழக செயலாளர் டி சிவா
எஸ்வ என் சுந்தரேசன் நித்யானந்தம்
வி இ கருணா மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக