திருப்பூர் தெற்கு தொகுதியில் ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்க க.செல்வராஜ் எம்எல்ஏ நடவடிக்கை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 ஜூன், 2025

திருப்பூர் தெற்கு தொகுதியில் ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்க க.செல்வராஜ் எம்எல்ஏ நடவடிக்கை


திருப்பூர் தெற்கு தொகுதியில் ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்க க.செல்வராஜ் எம்எல்ஏ நடவடிக்கை 


ஆண்டாண்டு காலமாக வாழும் வீடும், நிலமும் சொந்தமாக ஏட்டில் எழுதிட போராடும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்க திருப்பூர் தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ க. செல்வராஜ் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

 திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டுக்கோட்டையார் நகர் பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையும் கனவுமான பட்டா வழங்குவது தொடர்பாக,

 வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைதுறை செயலாளர் அமுதா IAS அவர்களிடம் திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய க.செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் கோரிக்கை மனுவினை அளித்து உரிய நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டார்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad