திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறை யினை அகற்றுவதற்கான உறுதிமொழி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 ஜூன், 2025

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறை யினை அகற்றுவதற்கான உறுதிமொழி!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறை யினை அகற்றுவதற்கான உறுதிமொழி!
திருப்பத்தூர் , ஜூன் 12 -

திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவல கத்தில் இன்று (12.06.2025) காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா, இ.கா.ப., அவர்கள் தலைமையில் "குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி" ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும்  அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் மற்றும் ஆயுதப்படையிலும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

 செய்தியாளர். மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad