பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை யான சுந்தரம்பள்ளி முதல் புதுப்பட்டி
வரை மேம்பாட்டு திட்ட நிதியின் மூலம் ரூ 1கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க!
திருப்பத்தூர் , ஜுலை 27 -
தார் சாலை அமைக்கும் பணிகயினை துவக்கி வைத்த A_நல்லதம்பி.MLA தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்அவர்கள் தமிழ்நாடு பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ_வ_ வேலு ஆகியோர்களின் நல்வழிகாட்டுத லின்படி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத் தூர் தொகுதி கந்திலி ஒன்றியத்துக்குட் பட்ட சுந்தரம்பள்ளி ஊராட்சி, பொதுமக்க ளின் நீண்ட நாள் கோரிக்கையான சுந்த ரம்பள்ளி முதல் புதுப்பட்டி வரை முதல்வ ரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்ட நிதியின் மூலம் ரூ 1கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் செல்வர் A_நல்லதம்பி.MLA , அவர்கள் பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத் தார்.இந்நிகழ்ச்சிகளில் தலைமை பொது க்குழு உறுப்பினர் S.அரசு, கந்திலி ஒன் றிய கழக செயலாளர் K.முருகேசன், மாவ ட்ட குழு உறுப்பினர் C.K.சுப்பிரமணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் குமார், கருணாநிதி, உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள், BLA2, BLC, BDA, மற்றும் பெண்கள் என ஏராள மானோர் கலந்து கொண்டார்.இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கையான தார் சாலை அமைத்து தந்த திருப்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் A_நல்லதம்பி.MLA
அவர்களுக்கு பள்ளி மாணவர்கள் இளை ஞர்கள், மற்றும் பொது மக்கள் பெண்கள் என பலரும் மனமார்ந்த நன்றி தெரிவித்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக