தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி-2யில் 800 குடும்பங்கள் இலவச இ-பட்டா வழங்கிய திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A.நல்லதம்பி.MLA!
திருப்பத்தூர் ,ஜுலை 27 -
திருப்பத்தூர் மாவட்டம்தமிழ்நாடு துணை முதல்வர், உதயநிதிஸ்டாலின் அவர்கள்
பொதுப்பணி நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஐயா எ.வ.வேலு அவர்கள் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் K.K.S.S.R.ராமச்சந்திரன்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு-32 தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி-2யில் 800 குடும்பங்கள் வசித்து வருகின்றன இவர்களுக்கு 50 ஆண்டு காலமாக பட்டா இல்லாமல் இருந்து வந்தனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் இப்போது பட்டா வாங்கி தருவேன் என கூறினார் அதனை இன்று நிறைவேற்றி தந்த திருப்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் A_நல்லதம்பி.MLA கழக ஆட்சியின் சாதனை எடுத்துக்கூறி இ-பட்டாவை வழங்கினார்.திருப்பத்தூர் நகர கழக செயலாளர் சு.ராசேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் திருப்பத்தூர் நகர மன்ற தலை வர் சங்கீதாவெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.இதில், கந்திலி ஒன்றிய கழக செயலாளர்கள் K.A.குணசேகரன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் V.அன்பழகன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் R.தசரதன், நகர மன்ற உறுப்பினர்கள் ஜீவிதாபார்த்திபன், கோபிநாத், சுதாகர், செல்விஅசோகன், கலீல், கூட்டணி கட்சி நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய நிர்வாகி கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர் கள், கிளைக்கழக நிர்வாகிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், மற்றும் அரசு அதிகாரிகள் பெண்கள் என ஏராளமா னோர் உடன் இருந்தனர்.இப்பகுதி பொது மக்களின் நீண்ட காலமாக மனதை நிறை வேற்றி தந்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் செல்வம்A_நல்லதம்பி MLA, அவர்களுக்கு குடியிருப்பு வாசிகள், பொது மக்கள், மற்றும் குடியிருப்பு சங்க நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள், கழகத் தோழர்கள், என பலரும் மனமார்ந்தநன்றி தெரிவித்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக