தி.மலை எம்பிக்கு சன்சத் ரத்னா தேசிய விருது பாரம்பரிய உடையில் விருதி னைப் பெற்றார் நாடாளுமன்ற உறுப்பி னர் சி என் அண்ணாதுரை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஜூலை, 2025

தி.மலை எம்பிக்கு சன்சத் ரத்னா தேசிய விருது பாரம்பரிய உடையில் விருதி னைப் பெற்றார் நாடாளுமன்ற உறுப்பி னர் சி என் அண்ணாதுரை!

தி.மலை எம்பிக்கு சன்சத் ரத்னா தேசிய விருது பாரம்பரிய உடையில் விருதி னைப் பெற்றார் நாடாளுமன்ற உறுப்பி னர் சி என் அண்ணாதுரை!
திருப்பத்துார், ஜூலை 27-

திருப்பத்தூர் மாவட்டம் லோக்சபாவில் சிறந்த பங்களிப்பு வழங்கியதற்கான தேசிய அளவிலான சன்சத் ரத்னா விருது திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை க்கு வழங்கப்பட்டது.சன்சத் ரத்னா விருது வழங்க தேசியபிற்படுத்தப்பட்டோர்
ஆணையத்தின் (என்சிபிசி) தலைவரான ஸ்ரீ ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் தலை மைலான நடுவர் குழு, சரிபார்த்து நெறிப் படுத்தி, ஒப்புதல் வழங்கியது.அதன்பின் சன்சத் ரத்னா தேசிய விருது பெற தகுதி யானவர்களின் பெயர்களை சன்சத் ரத் னா விருது குழுவினர் கடந்த மூன்று மாத ங்களுக்கு முன் வெளியிட்டது.அதில்‌ தி.மலை எம்பி அண்ணாதுரை லோக்சபா வில் தமிழகத்தை பிரதிநிதித்துவப் படுத் துகிறார். எனவே இவருக்கு சன்சத் ரத்னா தேசிய விருது வழங்கப்படும். இந்த
விருது தமிழகத்துக்கு கடந்த 11 ஆண்டு களுக்கு பிறகு கிடைத்துள்ளதாக தெரிவி த்தது.இதற்கிடையே சன்சத் ரத்னாவிருது வழங்கும் குழுவின் 15ம் ஆண்டு விருது வழங்கும் விழா டில்லியில் நேற்று நடந் தது.இதில்‌ தி.மலை எம்பி அண்ணாதுரை சன்சத் ரத்னா தேசிய விருது வழங்கப் பட்டது. இது குறித்து எம்பி அண்ணாது ரை கூறுகையில்,லோக்சபாவில் சிறந்த பங்களிப்பு வழங்கியதற்கான தேசிய அளவிலான சன்சத் ரத்னா விருது தன க்கு கிடைத்துள்ளது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, பொதுப்பணித்துறை அமைச் சர் எ.வ வேலு ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.தி.மலை தொகுதி மக்களின் பிரச்சினைகளை லோக்சபா வில் எடுத்துக் கூறி அதை நிறைவேற்ற‌ தொடர்ந்து பாடுபடுவேன் என்றார்.

 செய்தியாளர்.
மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad