அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயம் பால்குட பெருவிழா 1008 பால்குட ஊர் வலம் !
குடியாத்தம் , ஜுலை 12 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபால புரம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கடைசி வெள்ளியில் பால்குட ஊர்வலம் வெகு விமர்சையாக நடை பெறும்இதனிடையே இன்று ஆனி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கெங் கை அம்மன் ஆலயம் பால்குட ஊர்வலம் நடைபெற்றதுமுன்னதாக தர்ணம்பேட்டை பகுதியில் உள்ள முத்தாலம்மன் ஆலயத் தில் இருந்து புறப்பட்ட பால் குட ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோபா லபுரம் கெங்கையம்மன் ஆலயத்தை சென்றடைந்தது பின்னர் கெங்கையம் மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்று மூலவர் கெங்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக