குடியாத்தத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சார்பாக குறை தேர்வு சிறப்பு முகாம்!
குடியாத்தம் , ஜூலை 12 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சூராளூர் கிராமத்தில் இன்று காலை குடும்ப அட்டைகளுக்கான பெயர் சேர்த் தல் முகவரி மாற்றம் தொலைபேசி எண் மாற்றம் பெயர் நீக்குதல் பெயர் சேர்த்தல் இவர்களுக்கான சிறப்பு முகாம் நடை. பெற்றது இந்த நிகழ்ச்சியில் வட்ட வழங் கல் அலுவலர் ஏ பிரகாசம் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர் இதில் சுமார் 42 மனுக்கள் தரப்பட்டது உடன் வருவாய் ஆய்வாளர் முகிலன் உடன் இருந்தனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக