தலங்கை ரயில் நிலையம் அருகே ரயிலி ல் கடத்தி வரப்பட்ட 12 லட்சம் மதிப்பிலான 40 கிலோ கஞ்சா முட்டைகள் பறிமுதல்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஜூலை, 2025

தலங்கை ரயில் நிலையம் அருகே ரயிலி ல் கடத்தி வரப்பட்ட 12 லட்சம் மதிப்பிலான 40 கிலோ கஞ்சா முட்டைகள் பறிமுதல்!

தலங்கை ரயில் நிலையம் அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 12 லட்சம் மதிப்பிலான 40 கிலோ கஞ்சா முட்டைகள் பறிமுதல் 
தலங்கை , ஜுலை 16 -

கஞ்சாவை கடத்தி வந்த மூன்று பேரை வாலாஜா போலீசார் கைது !

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை அடுத்த தலைமுறை ரயில் நிலை யம் அருகே ஒரிசாவில் இருந்து ரயில்
மூலம் சென்னைக்கு வந்த மூன்று இளை ஞர்கள் , ஒடிசாவில் இருந்து சென்னை க்கு கொண்டு செல்ல ரயிலில் சென்ற போது போலீசார் சோதனையிடும் தகவல் அறிந்து தலங்கை  ரயில் நிலையத்தில் மூட்டைகளை இறக்கிக் கொண்டு இருக்கும்போது ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை காவல் துறையினர் சுற்றி வளைத்தனர். 
பிடிபட்ட மூன்று பேர் இடமிருந்து 40கிலோ எடை கொண்ட மூன்று மூட்டைகள் தயாரி ப்பது தெரியவந்தது. கஞ்சாவை பறி முதல் செய்த போலீசார் தொடர்ந்து வாலாஜாபேட்டை காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா தலைமையிலான போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து ஒரிசாவை சேர்ந்த நாராயணன் (வயது 34) ஸ்ரீதர் நாயக் (வயது 28) மித்து நாயக் ( வயது 23) ஆகிய மூன்று பேரை கைது செய்து வாலாஜாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத் தனர். 12 லட்சம் மதிப்பிலான 40 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த மூன்று இளைஞ ர்களை கைது செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ்குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad