வேலூர் மாவட்டத்தில் புதிய எஸ்பி பதவி ஏற்பு!
வேலூர் , ஜுலை 16 -
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளராக இருந்த மதிவாணன் மாற்றப் பட்டு புதிய காவல் கண்காணிப்பாளராக மயில்வாகனன் நியமிக்கப்பட்டார் இதனை அடுத்து அவர் இன்று வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளராக மயில் வாகனன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் அவருக்கு காவல்துறை அதிகாரிகள் காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர் .
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக