காமராஜர் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு வி சி க சார்பில் மாலை அணிவித்து மரியாதை!
வேலூர் , ஜுலை 16 -
வேலூர் மாவட்டம் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் சிஎம்சி ரவுண்டுனா சிக்னல் எதிரில் உள்ள காமராசர் திரு வுருவ சிலைக்கு விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் பிலிப் மாவட்ட துணைச் செயலாளர் அ. இளங்கோ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இந்நிகழ்ச் சியில் திமுக தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் வையாபுரி சமூக நல்லி ணக்க பேரவை தொகுதி அமைப்பாளர் மா சரவணன் தோழர் கற்பி பாலா நான்காம் பகுதி செயலாளர் ரவி பிரபு ராஜ் ஒன்றாம் பகுதி செயலாளர் ராஜ்குமார் ஒன்றாம் பகுதி துணைச் செயலாளர் இன்பராஜ் தொழிலாளர் விடுதலை முன்னணி அணைக்கட்டு பகுதி அமைப்பாளர் பாபு அஜித் செல்வராஜ் அரசு ஊழியர் ராதா தோழர் ஜோதிஷ் இயேசு சிவராஜ் பிரேம் மற்றும் ஆட்டோ சங்க பொறுப்பாளர்கள் ஓட்டு நர்கள் கலந்து கொண்டு கர்மவீரர் காமராஜருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து கோஷங்கள் எழுப்பினர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக