காமராஜரின்123 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாராமகிருஷ்ணா அரசு ஆண்கள்மேல் நிலைப் பள்ளியில் இன்றுகொண்டாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஜூலை, 2025

காமராஜரின்123 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாராமகிருஷ்ணா அரசு ஆண்கள்மேல் நிலைப் பள்ளியில் இன்றுகொண்டாட்டம்!

 காமராஜரின் 123 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாராமகிருஷ்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று கொண்டாட்டம்! 
திருப்பத்தூர், ஜூலை 21-

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காமராஜர் 123 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் காமராஜரின் வரலாறு அவர் செய்த தொண்டுகள் மற்றும் பல சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திரு நாவுக்கரசு முன்னாள் மத்திய மாநில அமைச்சர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கர்மவீரர் காமரா ஜரை பற்றி பல கருத்துக்களைதன்னோட வாழ்நாளில் பல நிகழ்ச்சிகளை இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு சிறப்பித் தார் பின்பு ரோட்டரி மாவட்டம் 32 31 நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாணவர்களுக்கு சீருடை மேட்டுப் புத்தகம் வழங்கும் விழா பேச்சுப் போட்டி யில் வெற்றி பெற்ற மாணவ மாணவி களுக்கு பதக்கம் வழங்குதல் திருப்பத் தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஞானசேகரன் எக்ஸ் எம்எல்ஏ பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காமராச ரின் 123 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது 75 வயது உடைய பாட்டி பாடலை கேட்டு கர்மவீரர் காமராஜரின் பாடல் அவர் கருப்பு கருப்பு என்று ஆனால் திராட்சையும் கருப்பு ஆனால் அது ஒரு சாப்பிடும் போது அது இனிப்பாக தான் இருக்கும் அங்கு இருக் கும் பொதுமக்கள் அனைவரையும்
பார்த்து வியப்பில் ஆழ்த்தினார் காமரா ஜர் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை சார்பாக மற்றும் ரோட்டரி மாவட்ட 32 31 நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாணவர்களுக்கு சீருடை நோட்டு புத்தகம் வழங்கும் விழா திராவிட முன்னேற்றக் கழகம் எழிலரசன் மற்றும் பிகேபி கணேஷ் மலா. காங்கிரஸ் மாவட்ட தலை வர் பிரபு திருப்பத்தூர் நகர செயலாளர் பரத் திமுக பொதுக்குழு உறுப்பினர் அரசு நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்க டேசன். முருகேசன் குணசேகரன் ஒன்றிய செயலாளர்கள் கிருபாகரன். ரவிச்சந்தி ரன் ரொட்டேரியன். நல்லாசிரியர் இந்தி ரா. நகர மன்ற உறுப்பினர் டாக்டர் வினோ தினி. பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பலருக்கு 2500 நபர்களுக்கு நோட்டுப் புத் தகங்கள் சீருடைகள் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்பட்டது பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காமராஜரின் 123 ஆம் ஆண்டு பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது பின்பு மாலை 7 மணி அளவில் அனைவருக்கும் உணவு வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad