ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 15வது நிதி கீழ் ரூ 76இலட்சம் மதிப்பீட்டில் புதிய கூடுதல் கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை!
திருப்பத்தூர், ஜூலை 21-
திருப்பத்தூர் மாவட்டத்தில் கூடுதல் கட்டி டம் கட்ட பூமி பூஜை செய்த A.நல்லதம்பி MLA பொதுப்பணி நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ_வ_வேலுஅவர்கள்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி திருப்பத்தூர் ஒன்றித்துக்குட்பட்ட சின்னசமுத்திரம் ஊராட்சி பிச்சனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 15வது நிதி கீழ் ரூ 76இலட்சம் மதிப்பீட்டில் புதிய கூடுதல் கட்டிடம் கட்டும் பணிக்கு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A_நல்லதம்பி,MLA. அவர்கள் பூமி பூஜை செய்து பணியே துவக்கி வைத்தார் இதில் மாவட்ட சுகா தார அலுவலர் டாக்டர் வினோத்குமார், திருப்பத்தூர் ஒன்றிய குழு துணை தலைவர் T.R.ஞானசேகரன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் V.அன்பழகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலைவாணி செல் வராஜ், இளவரசி, ஊராட்சி மன்ற தலை வர் பன்னீர், மு.தலைவர் குமார், நகர மன்ற உறுப்பினர் ஜீவிதாபார்த்திபன், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், நகராட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், BLA2, BLC BDA, மற்றும் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக