மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் டிசம்பர் 3 இயக்கத்தின் சார்பில் மாற்றுத் திறனாளிகள் ஊர்வலமாக வேற்றுமணத் தாக்கல்!
திருப்பத்தூர் , ஜுலை 21 -
டிசம்பர் 3 இயக்கம் சார்பில் மாற்றுத்திற னாளிகளுடன் ஊர்வலமாக வந்து மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் ஊராட்சி குழு உறுப்பினருக்கு வேட்புமனு தாக்கல்
திருப்பத்தூர் மாவட்டம் தமிழகத்தில் சட்ட சபை உள்ளாட்சித் தேர்தலில் மாற்று திற னாளிகளுக்கு தனி ஒதுக்கீடு வழங்கி வாய்ப்பளிக்க வேண்டும் மாற்றுத்திறனா ளிகள் கோரிக்கையை நிறைவேற்றவும் உள்ளாட்சி அமைப்புகளில் குரல் கொடுக் கவும் புதிய பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலை யில் தமிழக முதல்வர் மாற்றுத்திறனாளி கள் உள்ளாட்சி அமைப்புகளின் நியாய மான உறுப்பினர்களாக அறிவிக்கப்படு வார் என அறிவித்திருந்தார்.அதன் கார ணமாக திருப்பத்தூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் டிசம்பர் 3 இயக்கத்தின் சார்பில் அரவிந்தன் என்ற நபர் மாற்றுத்திறனாளிகளுடன் ஊர்வ லமாக வந்து மேளதாளங்களுடன் பட்டாசு வெடித்து ஊராட்சி குழு உறுப்பினருக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக