புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டிய ஜோலார்பேட்டை ஒன்றிய பெருந் தலைவர்!
திருப்பத்தூர் , ஜுலை 21 -
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளக்கல் நத்தம் ஊராட்சி கிடப்பையனூர் கிராம த்தில் புதிய வகுப்பறை கட்டும் பணியை. மற்றும் வேட்ட பட்டு பவர் பிளாக்அமைக்க பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார் சோலையார்பேட்டை ஒன்றிய பெருந் தலைவர் SKS. சத்யா சதீஷ்குமார் அவர் களும் ஜோலார்பேட்டை ஒன்றிய தி மு க செயலாளர் SK. சதீஷ்குமார். BA அவர்க ளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் உடன் ஊராட்சி மன்ற தலைவர் ராமன், சூரவேல், ஊர் கவுண்டர் செல்வராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், ராஜா, நடராஜன், சஞ்சீவி, பொதுக் குழு உறுப்பினர் சத்தியநாராயணன், சரவணன், செல்லமணி, மற்றும் கழகத் தோழர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித் தனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக