வரதட்சனை கொடுமையால் மாடியில் இருந்து கீழே தள்ளி கணவன் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
வேலூர் , ஜுலை 21-
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திங்கட்கிழமை குறைதீர்வு நாள் கூட்டத்தில், சைதாப்பேட் டை பகுதியை சேர்ந்த நர்கீஸ் (வயது 21) என்பவரை திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் உள்ள காஜாரபீக் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இருவருக்கிடையே அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் அதிகரித்த நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு கூடுதல் வரத ட்சணை கேட்டு மனைவியை மாடியிலிரு ந்து தள்ளி விட்டதாக மனைவி நர்கீஸ் புகார் தெரிவித்துள்ளார். இந்த பெண் மணிக்கு, உரிய நீதி கிடைக்க பாதிக்கப் பட்ட இஸ்லாமிய பெண் ஆம்புலன்ஸில் வந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லட்சுமியிடம் புகார் அளித்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக